2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி அமைத்தால் மக்கள் ஆதரவு எப்படி இருக்கும்?

மோதி மற்றும் எடப்பாடி

பட மூலாதாரம், AFP Contributor

பாஜகவும், அதிமுகவும் கூட்டணி அமைத்தால் மக்கள் ஆதரவு எப்படி இருக்கும்? என நேற்று #வாதம்விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். அதற்கு வாசகர்கள் தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு இங்கே.

''இரண்டு கட்சிகளும் கூட்டணி சேரணும்ங்கிறதுதான் தமிழ்நாட்டு மக்களோ விருப்பம். வாஷ் அவுட் செய்ய இதுதான் சரியான வாய்ப்பு,'' என்கிறார் ராஜ்குமார் ராஜ் எனும் வாசகர்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

''அம்மா பெற்ற 1 கோடி வாக்குகளைவிட 1 கோடி வாக்கு கூடுதலாக பெற்று 234 தொகுதியிலும் அதிமுக அமோகமாக வெற்றி பெரும். அதிமுக ஆதரவில் பொன்னார் இந்திய பிரதமர் ஆவார்,'' என அக்னி விஜய் எனும் நேயர் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

''அமோகமாக இருக்கும்! 40 தொகுதிகளை வென்று. பன்னீர்செல்வம் துணை பிரதமர் ஆக வாழ்த்துகள்'' என்கிறார் உதயகுமார் உதயா எனும் நேயர்.

X பதிவை கடந்து செல்ல, 3
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 3

''ஓட்டை விழுந்த படகுல மாட்ட ஏற்றின கதைதான். ஒன்னு படகு ஏற்கனவே மூழ்க போகுது. இல்லனா மாடு படக கவிழ்க்க போகுது'' என்பது ஷேய்க் உடுமனின் கருத்து

X பதிவை கடந்து செல்ல, 4
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 4

''ஒருமுறைதான் அம்மா பிஜேபியுடன் கூட்டணி வைத்தார். பின் ஒரு முறை கூட அதற்கு வாய்ப்பு தர வில்லை. நல்ல மனமுள்ள அதிமுகவினர் இந்த கூட்டணியை ஏற்க மாட்டார்கள்.நோட்டாவிடம் போட்டியிடும் பிஜேபியை ஏன் அதிமுக தன் தோலில் சுமக்க வேண்டும்?'' என்கிறார் சுரேஷ் குமார்.

X பதிவை கடந்து செல்ல, 5
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 5

''மிகக் குறைந்த ஓட்டு வாங்கி தோற்காமல்,கொஞ்சம் கௌரவமான ஓட்டு வாங்கி தோற்றோம் என்று பிஜேபி சொல்லிக் கொள்ளலாம். ஆனால் அதிமுகவிற்கு உள்ள ஓட்டு வங்கியும் பாதித்து தோல்வியை தழுவும்'' என நந்தகுமார் விவிஸ் பதிவிட்டுள்ளார்

வாதம் விவாதம்

''அரசியல் கணிப்புகளை புறந்தள்ளி மக்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள்? அவர்களுக்கு அன்றாடத் தேவைகள் பூர்த்தி செய்யபடுகிறதா? என்பதை வைத்துதான் வெற்றி தோல்விகள். கடந்த காலங்களைப் போன்று மக்கள் முட்டாள்கள் இல்லை'' என எழுதியுள்ளார் தர்மராஜ் செல்லா

''தவளையும் எலியும் கயிறு கட்டிகிட்டு குளத்தில் குதித்த கதைபோல் இருக்கும்.'' என சி.வி செல்வின் பதிவிட்டுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல, 6
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 6

இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்தால் '' நன்றாக இருக்கும்'' என்கிறார் மண்ணை செந்தில்

X பதிவை கடந்து செல்ல, 7
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 7

''நல்லது.பாஜக காலூன்ற வாய்ப்பு,'' என பதிவிட்டிருக்கிறார் செங்கதிர் செல்வன்.

X பதிவை கடந்து செல்ல, 8
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 8

''அதிமுக - பாஜக கூட்டணி. திமுகவுக்கும் பாஜகவுக்கும் லாபம். அதிமுகவுக்கு நஷ்டம்'' என்கிறார் அப்துல் ரஹ்மான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: