#வாதம் விவாதம்: "கமலின் அரசியல் பிரவேசம்.. அமைச்சர்களின் அச்சமே"

சென்னை எண்ணூர் துறைமுகத்தின் கழிமுக பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை நடிகர் கமல்ஹாசன் பார்வையிட்ட நிலையில், ஆதாரமின்றி பீதியை கிளப்பினால் கமல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியிருந்தார்.

அமைச்சரின் எச்சரிக்கை நியாயமானதா? அல்லது கமலின் அரசியல் பிரவேசம் குறித்த அச்சமா? என பிபிசியின் சமூகவலைத்தள நேயர்களின் கேட்டிருந்தோம். அதற்கு நேயர்கள் அளித்த கருத்துக்கள் இங்கே..

''அமைச்சரின் பேச்சு அச்சத்தையே காட்டுகிறது'' என ரமேஷ் கூறியிருக்கிறார்.

'' நல்லது கமல் , தமிழ்நாட்டு அரசியலையும் சுத்தம் செய்யுங்கள்" என ஸ்ரீகந்தராஜா தெரிவித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :