You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சௌதியில் சர்ச்சையை ஏற்படுத்திய குட்டைப் பாவாடைப் பெண் - காணொளி
பொது இடத்தில் குட்டைப் பாவாடை மற்றும் உடலை முழுமையாக மறைக்காத மேல் சட்டை அணிந்த நிலையில் இருக்கும் தனது காணொளியை இணையத்தில் பதிவிட்டதாக ஓர் இளம் பெண்ணிடம் சௌதி அரேபிய அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. முஸ்லிம் நாட்டின் கண்டிப்பான ஆடை விதிகளை மீறியதற்காக அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
பிற செய்திகள் :
- பாலியல் வல்லுறவிற்கு ஆளான பத்து வயது சிறுமியின் கருக்கலைப்பிற்கு அனுமதி மறுப்பு
- மனைவியின் படத்தை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு சிக்கலில் மாட்டிய இர்ஃபான் பதான்
- இறந்துபோன மகனின் இதயம் நேரில் வாழ்த்த திருமணம் செய்துகொண்ட தாய்
- இந்தியாவில் வசிக்கும் ஆஃப்ரிக்க பழங்குடியின மக்கள்
- சச்சினின் 'தமிழ் தலைவாஸ்' கபடி குழுவின் விளம்பரத் தூதரானார் கமல்ஹாசன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்