பாலியல் தொழிலை குற்றமாக்குவேன் - சூளுரைத்த ஸ்பெயின் பிரதமர், இது சாத்தியமா?

காணொளிக் குறிப்பு, பாலியல் தொழிலை குற்றமாக்குவேன் - சூளுரைத்த ஸ்பெயின் பிரதமர், இது சாத்தியமா?

ஸ்பெயின் நாட்டில் பாலியல் தொழிலை குற்றமாக்குவேன் என சூளுரைத்தார் அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ். ஆனால் அது எதார்த்தத்தில் சாத்தியமா? கள நிலவரம் என்ன?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :