நியூயார்க், நியூ ஜெர்சி மாகாணங்களை புரட்டியெடுக்கும் சூறாவளி தாக்கம்
அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள நகரங்களில் இடா சூறாவளிக்கு பிந்தைய தாக்கம் கடுமையாக உள்ளது.
நியூயார்க், நியூ ஜெர்சி, கனெக்டிகட் ஆகியவை வியாழக்கிழமை காலை முதல் மின்சாரம் இல்லாததால் இருளில் மூழ்கியது போல காட்சியளிக்கின்றன.
அங்குள்ள மக்கள் இயன்றவரை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது இடா சூறாவளி வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் நியூ இங்கிலாந்து பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க், நியூ ஜெர்ஸி நகரங்களில் சூறாவளிக்கு பிந்தை பாதிப்புகள் மற்றும் கன மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள சாலைகளில் சிக்கியவர்கள் பற்றிய காட்சிகளை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- உயரும் இந்திய ஜிடிபி: 'ஆபத்து நீங்கவில்லை' என எச்சரிக்கும் நிபுணர்கள்
- அழிவின் விளிம்பில் 30% காட்டு மரங்கள் - உலகத்துக்கு புதிய எச்சரிக்கை
- மனநலம் தொடர்பான பிரச்னைகளால் குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது?
- இந்திய அரசியலமைப்பின் முதல் திருத்தத்திற்கு வழிவகுத்த தமிழக வழக்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்