டோக்யோ ஒலிம்பிக்: பதக்கங்களை குவிக்கும் சீனா, அதற்காக ஏங்கும் இந்தியா - இந்த நிலை ஏன்?

காணொளிக் குறிப்பு, டோக்யோ ஒலிம்பிக்: பதக்கங்களை குவிக்கும் சீனா, அதற்காக ஏங்கும் இந்தியா - இந்த நிலை ஏன்?

இந்தியாவும் சீனாவும் அண்டை நாடுகள். இரண்டுமே அளவில் பெரியவை மற்றும் பெரிய மக்கள் தொகை கொண்டவை. இரண்டு நாடுகளுமே வேகமாக வளர்ந்து வருகின்றன. ஆனால் ஒலிம்பிக் போட்டி என்று வரும்போது, ​​சீனாவுடன் ஒப்பிடுவது இந்தியர்களுக்கு தலைகுனிவான விஷயமாக உள்ளது.

டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் இதுவரை காணப்படும் போக்கு முந்தைய ஒலிம்பிக்கைப் போலவே இருக்கிறது. பதக்கப் பட்டியலில் சீனா முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக இருக்கும் அதேநேரம் இந்தியா , பட்டியலின் கடைசியிலிருந்து 5 வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் இந்த ஏமாற்றமளிக்கும் செயல்திறன் குறித்தும், சீனா ஏன் முன்னிலையில் உள்ளது என்பது பற்றியும் யாரிடமாவது பதில் இருக்கிறதா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :