ஆடுகள் இவ்வளவு அழகாய் சிதறி ஓடுமா? கண்களைக் கவரும் ட்ரோன் காட்சி

காணொளிக் குறிப்பு, ஆடுகள் இவ்வளவு அழகாய் சிதறி ஓடுமா? - ஆச்சர்யப்பட வைக்கும் காணொளி

சுமார் 1,700 ஆடுகளைக் கொண்ட மந்தை இத்தனை அழகாய் ஓடுமா? என வியக்க வைக்கிறது லியார் படேலின் இந்த ட்ரோன் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :