You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இன்றைய கொரோனா வைரஸ் செய்தி: தமிழகம், இந்தியா, சர்வதேச எண்ணிக்கை என்ன?
உலக சுகாதார நிறுவனத்தால் 'பெருந்தொற்று' என கொரோனா வைரஸ் பரவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பக்கத்தில் தமிழகம், இந்தியா மற்றும் சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை என்ன என்பது குறித்த தகவல்களை அறியலாம்.
தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2000-ஐ கடந்துள்ளது.
இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி 19.07.2020 அன்று காலை 8 மணி நிலவரம்.
தமிழக மாவட்ட வாரியான எண்ணிக்கை
ஒவ்வொரு இந்திய மாவட்டத்திலும் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் என்பதைத் தெரிந்துகொள்ள, அந்த மாவட்டத்தின் பெயரைக் கீழே பதிவிடுங்கள்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: