சன்னா மரின்: 34 வயதில் ஃபின்லாந்தின் பிரதமராகி சாதனை படைத்த பெண்
34 வயதாகும் சன்னா மரின் பின்லாந்தின் பிரதமராக கடந்த 10ஆம் தேதி பதவியேற்றார். இதன் மூலம், உலகின் மிக இளவயது பெண் பிரதமர் எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார்.
பெண்கள் தலைமை வகிக்கும் ஐந்து கட்சிகளின் ஆதரவோடு பிரதமராகியுள்ள சன்னா மரினின் அமைச்சரவையில் 12 பேர் பெண்கள்; 7 பேர் ஆண்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: