நிறங்களால் நிரம்பியுள்ள மலேசியா முருகன் கோவில் (புகைப்படத் தொகுப்பு)

மலேசியாவின் பட்டுவா குகையில் உள்ள முருகன் கோவில் கண்ணை கவரும் வகையில் நிறங்களால் நிரம்பியுள்ளது.

பட்டுவா குகையில் உள்ள 272 படிக்கட்டுகளும் வண்ணங்களால் நிறைந்து அட்டகாசமாக காட்சியளிக்கிறது.

கோலாலம்பூரின் புறநகர் பகுதியில் இருக்கும் இந்த பட்டுவா குகை புகழ்பெற்ற புண்ணியஸ்தளமாகவும், சுற்றுலா தளமாகவும் உள்ளது.

இந்த தளம் பாரம்பரிய தளங்களுக்கான சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது. எனவே இதற்கு அரசிடம் அனுமதி வாங்க தவறியதால் கோவில் நிர்வாகத்திற்கு பிரச்சனை ஏற்படலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :