உலகில் பல இடங்களில் தெரிந்த 'பிளட் மூன்' - கண் கவரும் புகைப்படங்கள்

21ஆம் நூற்றாண்டின் மிகவும் நீண்ட சந்திர கிரகணத்தின்போது தென்பட்ட ’பிளட் மூனை’ பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் கண்டு களித்தனர்.

ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பியா, ரஷ்யா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் ’பிளட் மூன்’ தென்பட்டிருக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :