உங்கள் வாழ்நாளில் எத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்? #Quiz

உலகளாவிய அளவில் பிறப்பிலிருந்து சராசரி வாழ்நாள் ஆயுட்கால வயது 72ஆக இருக்கிறது. ஆண்களுக்கு 70 வயதும், பெண்களுக்கு 75ஆகவும் இருக்கிறது. எடுத்துகாட்டாக, 69 வயதுடைய ஒருவர் சராசரியாக மேலும் ஒரு 17 ஆண்டுகள் உயிர் வாழ எதிர்பார்க்கலாம்.

2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. வயது, பாலினம் மற்றும் நாடு ஆகிய குறியீடுகளை கொண்டு ஒருவர் சராசரியாக எவ்வளவு ஆண்டுகள் வாழ்வார் என்று கணிப்பதே வாழ்நாள் ஆயுட்காலமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

சிறப்புச் செய்திகள்

மனதை தொட்டவை