ரஷ்யாவில் முரண்டு பிடித்தது சௌதி மன்னரின் தங்கப்படிக்கட்டு (காணொளி)
இதுவரை சௌதி மன்னர் எவரும் ரஷ்யா சென்றதில்லை. முதல் முறையாக தற்போதைய மன்னர் சல்மான் விமானம் மூலம் அந்நாட்டுக்குப் அரசு முறைப் பயணமாகச் சென்றார். ஆனால், இந்தப் பயணம் அவருக்கு ஒரு இனிய துவக்கத்தைக் கொடுக்கவில்லை.
பொதுவாக அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் விமானத்தில் இருந்து இறங்குவதற்கு தங்கத்தாலான தானியங்கி நகரும் படிக்கட்டுகள் கொண்டு செல்லப்படும். அப்படி ரஷ்யா கொண்டு செல்லப்பட்ட படிக்கட்டு, மன்னர் இறங்கும்போது பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் வேறு வழியில்லாமல் அவர் படிக்கட்டுகளில் இறங்கினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- ட்விட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




