நீச்சல் தெரிந்தால்தான் பட்டம் கிடைக்கும்: சீனப் பல்கலையின் விநோத நிபந்தனை!
சீனாவில் உள்ள பிரபல பல்கலைக்கழகம் ஒன்று, அனைத்து மாணவர்களும் பட்டம் பெறுவதற்கு முன்பு நீச்சல் கற்றுக் கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பட மூலாதாரம், Zhanga/Getty images
சிங்கவா பல்கலைக்கழக தலைவர் க்யூ யாங், நீச்சல் என்பது வாழ்க்கைத் திறன் கலை என்றும், உடல் திறனை மேம்படுத்தவும் உதவும் என்று தெரிவித்துள்ளார்.
புதிதாக வரும் மாணவர்கள், 50 மீட்டர் தூரம் நீந்திக் காட்ட வேண்டும். தவறினால், பட்டம் பெறுவதற்கு முன்பு நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த உத்தரவு, சீன சமூக வலைத்தளங்களில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












