காணொளி: திறந்து கிடந்த சாக்கடையில் வண்டியோடு விழுந்த இளைஞர்
காணொளி: திறந்து கிடந்த சாக்கடையில் வண்டியோடு விழுந்த இளைஞர்
உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் ஸ்கூட்டரை எடுத்த இளைஞர் திறந்து கிடந்த சாக்கடையில் வண்டியோடு விழுந்த காட்சி இது.
இதனையடுத்து அங்கிருந்தவர்கள் ஏணியை வைத்து அவரை சாக்கடையில் இருந்து மீட்டனர்.
இது குறித்து விளக்கமளித்துள்ள காசியாபாத் மாநகராட்சி திறந்திருக்கும் சாக்கடையை சுற்றி தற்போது தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



