காணொளி: இங்கிலாந்தில் பிங்க் நிறத்தில் ஒளிர்ந்த வானம் - என்ன காரணம்?
காணொளி: இங்கிலாந்தில் பிங்க் நிறத்தில் ஒளிர்ந்த வானம் - என்ன காரணம்?
வியாழக்கிழமை மாலை இங்கிலாந்தின் பர்மிங்கம் நகரில் வானம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்து. இந்த காட்சியை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். இது வட துருவ ஒளியா என்றும் ஸ்ட்ரெஞ்சர் திங்ஸ் தொடரில் வரும் வானம் போல உள்ளது என்றும் கருத்துகள் தெரிவித்தனர்.
ஆனால், இந்த ஒளிக்கு பர்மிங்கம் சிட்டி கால்பந்து மைதானத்தில் பயன்படுத்தப்பட்ட இளஞ்சிவப்பு எல்இடி விளக்குகளே காரணம் என அந்த கிளப் உறுதிப்படுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



