காணொளி: ஜார்ஜியாவில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டம்.. அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்றது ஏன்?
காணொளி: ஜார்ஜியாவில் அரசுக்கு எதிராக நடந்த போராட்டம்.. அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்றது ஏன்?
ஜார்ஜியா தலைநகர் பிபிலிஸியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர்.
பாதுகாப்பு படையினர் அவர்களை கலைக்க தண்ணீர் மற்றும் பெப்பர் ஸ்ரேவை பயன்படுத்தினர். 5 பேரை போலீஸ் கைது செய்துள்ளது.
அரசுக்கு எதிராக அமைதியான புரட்சிக்கு எதிர்கட்சிகள் சிலர் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து போராட்டங்கள் தொடங்கின.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு