காணொளி: ரயில் கதவை எட்டி உதைத்து திறக்க முயன்ற பயணிகள் - ஏன்?

காணொளிக் குறிப்பு, ரயிலின் கதவை உடைக்க முயன்ற பயணிகள்
காணொளி: ரயில் கதவை எட்டி உதைத்து திறக்க முயன்ற பயணிகள் - ஏன்?

சத் பூஜையை ஒட்டி பஞ்சாபின் ஜலந்தரில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக ரயிலின் கதவை பயணிகள் வலுக்கட்டாயமாக திறக்க முயலும் காட்சி இது.

ரயிலின் இருக்கைகள் நிரம்பியதால் கதவுகள் அடைக்கப்பட்டன.

இதனால் சிலர் கதவை எட்டி உதைத்து திறக்க முயன்றனர்.

சத் பூஜையை ஒட்டி பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளதால் ஆர்.பி.எஃப் மற்றும் ஜி.ஆர்.பி. அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு