காணொளி: சீனாவில் பிரமாண்டமாக நடந்த இரண்டாம் உலகப்போர் வெற்றிக் கொண்டாட்டம்
காணொளி: சீனாவில் பிரமாண்டமாக நடந்த இரண்டாம் உலகப்போர் வெற்றிக் கொண்டாட்டம்
சீனாவில் இரண்டாம் உலகப்போர் வெற்றி மற்றும் ஜப்பான் சரணடைந்ததன் 80 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
பெய்ஜிங் நகரில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை சீன அதிபர் ஜின்பிங்குடன், ரஷ்ய அதிபர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உள்பட பல தலைவர்கள் பார்வையிட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



