'தலித் மக்களின் உணவுப் பழக்கம் பற்றி யாருக்கும் தெரியாது!' தலித் கிச்சன் ஆஃப் மராத்வாடா புத்தகம் உருவானது எப்படி?

காணொளிக் குறிப்பு, தலித் கிச்சன் ஆஃப் மரத்வாடா புத்தகம் உருவானது எப்படி?
'தலித் மக்களின் உணவுப் பழக்கம் பற்றி யாருக்கும் தெரியாது!' தலித் கிச்சன் ஆஃப் மராத்வாடா புத்தகம் உருவானது எப்படி?

''தலித் மக்கள் என்ன சாப்பிடுவார்கள் என்பதை நீங்கள் எந்த வரலாற்றிலோ மானுடவியலிலோ தெரிந்துகொள்ள முடியாது. அடுத்த சந்ததியான என் குழந்தைகள், நாங்கள் முன்பு என்ன சாப்பிட்டோம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் நான் இந்த புத்தகத்தை எழுதினேன்'' என்கிறார் ஷாஹு மாணிக்ராவ் படோல்.

தலித் கிச்சன் ஆஃப் மராத்வாடா என்ற அவரின் புத்தகம் குறித்து பிபிசியிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

புத்தகம் உருவான கதைப் பற்றி இந்த காணொளியில் ஷாஹு படோல் விவரிக்கிறார்.

செய்தியாளர்: அந்தரிக்ஷ் ஜெயின்

தயாரிப்பு: கணேஷ் போல்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)