காணொளி: கிரீன்லாந்து விவகாரத்தில் நட்பு நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை - என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, கிரீன்லாந்து: நட்பு நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை - என்ன நடக்கிறது?
காணொளி: கிரீன்லாந்து விவகாரத்தில் நட்பு நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை - என்ன நடக்கிறது?

கிரீன்லாந்தை கைப்பற்றும் தனது முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 8 கூட்டணி நாடுகள் மீது புதிய வரிகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். எந்தவொரு மிரட்டலுக்கும் நாங்கள் பணிய மாட்டோம் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. கூட்டணி நாடுகளுக்கு டிரம்ப் விடுத்திருக்கும் மிரட்டல் இதுவரை இல்லாத ஒன்று என பிபிசியின் பொருளாதார பிரிவின் ஆசிரியர் பைசல் இஸ்லாம் கூறுகிறார். என்ன நடக்கிறது?

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு