காணொளி: வீட்டு வேலை செய்யும் ரோபோக்கள் எப்போது விற்பனைக்கு வரும்?

காணொளிக் குறிப்பு, வீட்டு உதவி ரோபோக்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன?
காணொளி: வீட்டு வேலை செய்யும் ரோபோக்கள் எப்போது விற்பனைக்கு வரும்?

ரோபோக்கள் மனிதர்களிடையே வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மருத்துவம் தொடங்கி பல்வேறு துறைகளில் ரோபோக்களின் பங்கு மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது.

அந்த வரிசையில் வீட்டு உதவி செய்யும் ரோபோக்களை உருவாக்குவதில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் (ஏஐ) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த தொழில்நுட்பம் தற்போது எந்த கட்டத்தில் உள்ளது? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு