காருக்குள் துதிக்கையை விட்ட யானை – உள்ளே இருந்தவர்கள் செய்தது என்ன?
காருக்குள் துதிக்கையை விட்ட யானை – உள்ளே இருந்தவர்கள் செய்தது என்ன?
ஒரு குடும்பத்தினரின் காரை யானை தாக்கிய தருணம் இது. உணவைத் தேடி, காருக்குள் தனது துதிக்கையை விட்டது.
தம்மிடம் மீதமிருந்த உணவை கொடுத்து குடும்பம் தப்பியது. இந்தச் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



