காணொளி: வெறும் கையை பயன்படுத்தி 230 மீட்டர் உயரம் ஏறிய நபர்
காணொளி: வெறும் கையை பயன்படுத்தி 230 மீட்டர் உயரம் ஏறிய நபர்
இவர் பிரான்ஸை சேர்ந்த அர்பன் கிளைம்பர் (Urban Climber) டைட்டவுன் லெடக்.
இவர் ஐரோப்பிய யூனியனிலேயே உயரமான கட்டடமான போலாந்தில் இருக்கும் வர்சோ டவர் மீது அவர் எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஏறினார்.
இவர் 230 மீட்டர் உயரம் ஏறிய நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



