காணொளி: குஜராத்தில் பைக் சீட்டில் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல்

காணொளிக் குறிப்பு, பைக் சீட்டில் பதுக்கியிருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்
காணொளி: குஜராத்தில் பைக் சீட்டில் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல்

மதுவிலக்கு அமலிலுள்ள குஜராத் மாநிலத்தின் வதோதரா அருகே பைக் சீட்டின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 150க்கும் அதிகமான மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

இந்தச் சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களிடமிருந்து சுமார் 63,000 ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு