விடாமுயற்சி: படம் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கூறுவது என்ன?
விடாமுயற்சி: படம் எப்படி இருக்கிறது? ரசிகர்கள் கூறுவது என்ன?
அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் இன்று (பிப். 06) வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் திரிஷா, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கிறதா? படம் பார்த்த ரசிகர்கள் கூறுவது என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



