காணொளி: 'விஜய் அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்' - காங்கிரஸ் நிர்வாகி
காணொளி: 'விஜய் அரசியல் சக்தியாக உருவாகிவிட்டார்' - காங்கிரஸ் நிர்வாகி
தவெக கூட்டத்திற்கு மக்கள் உற்சாகமாக வருகின்றனர், மக்கள் அவரை நடிகராக பார்க்க வரவில்லை, ஒரு அரசியல்வாதியாக பார்க்க வருகின்றனர் எனவும், அவர் ஒரு சக்தியாக தமிழகத்தில் உருவாகிவிட்டார் எனவும் காங்கிரஸ் கட்சியில் உள்ள புரொஃபஷனல் காங்கிரஸ் பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



