காணொளி: காண்டாமிருகத்துடன் மோதிய குட்டி மான்
காணொளி: காண்டாமிருகத்துடன் மோதிய குட்டி மான்
குட்டி மான் ஒன்று பெரிய காண்டாமிருகத்துடன் மோதிய தருணம் இது. போலாந்தில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவில் 13 கிலோ எடை கொண்ட குட்டி மான் 1.7 டன் எடை கொண்ட காண்டாமிருகத்துடன் மோதியது. இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள உயிரியல் பூங்கா நிர்வாகம் காண்டாமிருகம் காட்டிய பொறுமைக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



