காணொளி: உறைந்த ஏரியில் உருவான பிரமிப்பூட்டும் பனி வடிவங்கள்

காணொளிக் குறிப்பு,
காணொளி: உறைந்த ஏரியில் உருவான பிரமிப்பூட்டும் பனி வடிவங்கள்

ஹங்கேரியில், புத்தபெஸ்ட் அருகே, கடும் பனிப்பொழிவு உறைந்த ஏரி ஒன்றின்மீது பிரமிக்க வைக்கும் வடிவங்களை உருவாக்கியுள்ளது.

அங்கு புயல் காரணமாக ஏற்பட்ட இடையூறுகளால் பயண சவால்களும் ஏற்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு