இரான்: மஹர்லூ ஏரி மீது கூட்டமாக நடந்து செல்லும் பூநாரைகள் - டிரோன் காட்சி

காணொளிக் குறிப்பு,
இரான்: மஹர்லூ ஏரி மீது கூட்டமாக நடந்து செல்லும் பூநாரைகள் - டிரோன் காட்சி

இரானின் மஹர்லூ ஏரியில் பூநாரைகள் நடந்து செல்வதை இந்த டிரோன் காட்சிகள் காட்டுகின்றன.

இந்தத் தருணத்தை ஒளிப்பதிவாளர் ஹுசைன் புர்-அக்பரியன் படம்பிடித்தார்.

நீர் மட்டம் குறைவதால் பாசியின் வளர்ச்சி ஏரியின் மேற்பரப்பை இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறமாக மாற்றியுள்ளது. இதன் மீது பூநாரைகள் நடந்து செல்லும்போது நீல நிற நீர் வெளிப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு