காணொளி: வீட்டின் கூரையை பறக்கவிட்ட பலத்த காற்று

காணொளிக் குறிப்பு, துருக்கியில் உள்ள ஒரு வீட்டின் கூரை தனியாகப் பெயர்ந்து விழும் காட்சி
காணொளி: வீட்டின் கூரையை பறக்கவிட்ட பலத்த காற்று

துருக்கியில் உள்ள ஒரு வீட்டின் கூரை தனியாகப் பெயர்ந்து விழும் காட்சி இது.

கோசேயிலி மாகாணத்தில் வியாழக்கிழமையன்று பலத்த காற்று வீசியதில் அங்குள்ள ஒரு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து கீழே விழுந்தது.

பின் அந்த வீட்டில் உள்ள பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு