காணொளி: உலக அரங்கில் இஸ்ரேல் தனித்து விடப்படுகிறதா?

காணொளிக் குறிப்பு, ஓரணியில் திரளும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள்
காணொளி: உலக அரங்கில் இஸ்ரேல் தனித்து விடப்படுகிறதா?

கத்தாரில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து இஸ்ரேலை எதிர்த்து அவசர மாநாடு நடத்தின. அதே சமயம், பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா உள்ளிட்ட பல நாடுகள், பாலத்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே, ஐ.நாவின் விசாரணை ஆணையம் காஸாவில் இனப்படுகொலை நடப்பதாக கூறியுள்ளது.

காஸா விவகாரத்தில் அடுத்தடுத்து சிக்கலை சந்தித்து வரும் இஸ்ரேல், உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

உண்மையில் இஸ்ரேல் தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாகி இருக்கிறதா? முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.