இராக்கில் சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள் (காணொளி)

காணொளிக் குறிப்பு, சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள் - 20 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எழுப்பும் கேள்விகள்
இராக்கில் சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள் (காணொளி)
சதாம் ஹுசேன்

2003ஆம் ஆண்டு, மார்ச் 20ஆம் தேதி. அமெரிக்கா மற்றும் அதன் நேச நாட்டுப் படைகள் இராக் மீது படையெடுத்து சதாம் ஹுசேனின் ஆட்சியை வீழ்த்தின.

இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், அது சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் என்றும் அமெரிக்கா கூறியது. ஆனால் பெரும்பாலான நாடுகள் இராக்குக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ஆதரிக்க மறுத்து விட்டன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: