காணொளி: புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக மோசடி - பிபிசி புலனாய்வு

காணொளிக் குறிப்பு, புற்றுநோய் பாதித்த குழந்தைகளின் பெயரில் நடக்கும் மோசடி
காணொளி: புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக மோசடி - பிபிசி புலனாய்வு

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதாகக் கூறி மோசடி நடைபெற்றுள்ளது பிபிசி ஐ புலனாய்வில் அம்பலமாகியுள்ளது.

இதன் மூலம் திரட்டப்பட்ட நிதி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிடைக்கவில்லை. பிபிசி புலனாய்வில் தெரியவந்தது என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு