காணொளி: இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திய பிரபல நாயின் உடை

காணொளிக் குறிப்பு, இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திய பிரபல நாயின் உடை
காணொளி: இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திய பிரபல நாயின் உடை

பிரேசிலைச் சேர்ந்த ரோஸி தனது நாய் யோக்ஸிக்காக ஒரு கிறிஸ்துமஸ் ஸ்வெட்டரை பின்ன விரும்பினார், ஆனால் அது திட்டமிட்டபடி நடக்கவில்லை. அதன் விளைவாக, அந்த நாய், ஒரு கிறிஸ்துமஸ் கதாபாத்திரமான கிரின்ச் அல்லது அமெரிக்க ராப் பாடகர் ஸ்னூப் டாக் போல காட்சியளித்தது.

யோக்ஸி கையால் பின்னப்பட்ட பல்வேறு ஆடைகளை அணிவதற்காக அறியப்பட்ட ஒரு பிரபலமான நாய் ஆகும். அந்த நாயின் பண்டிகை உடை இணையத்தில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு