செங்கடலில் 2 கப்பல்கள் மீது ஹூத்தி கிளர்ச்சிக் குழு தாக்குதல்

காணொளிக் குறிப்பு,
செங்கடலில் 2 கப்பல்கள் மீது ஹூத்தி கிளர்ச்சிக் குழு தாக்குதல்

ஏமனை தளமாகக் கொண்டு செயல்படும் ஹூத்தி கிளர்ச்சி குழு அடுத்தடுத்த நாட்களில் இரு வணிக கப்பல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்தது மூன்று பேர் பலியாகினர்.

கடந்த ஞாயிறன்று லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட கிரிஸால் இயக்கப்படும் 'மேஜிக் சீஸ்' கப்பலை ஹூத்தி குழு தாக்கியது. இந்த கப்பலில் பயணித்த 22 பணியாளர்களும் அவ்வழியாகச் சென்ற மற்றொரு கப்பல் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு