பஷர் அல் அசத்: ஒரு சர்வாதிகாரத் தலைவராக எப்படி மாறினார்?

காணொளிக் குறிப்பு,
பஷர் அல் அசத்: ஒரு சர்வாதிகாரத் தலைவராக எப்படி மாறினார்?

சிரியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த ஆட்சியை தனது தந்தை ஹஃபெஸிடம் இருந்து பெற்ற பஷர் அல் அசத் சீர்திருத்தம் செய்வதாக உறுதியளித்தார். அப்போது அவருக்கு வயது வெறும் 34 தான்.

பஷரின் மூத்த சகோதரர் பஸாலின் கைகளுக்கு தான் அதிகாரம் சென்றிருக்க வேண்டும். ஆனால், ஒரு கார் விபத்தில் பஸால் உயிரிழந்தார். அப்போது,லண்டனில் பயிற்சி மருத்துவராக இருந்த பஷர், அதிபராக பதவியேற்க நாடு திரும்பினார்.

ஆனால் கண் மருத்துவராக இருந்த ஒருவர் சிரியாவின் சர்வாதிகார அதிபர் ஆனது எப்படி? பஷர் அல் அசத்தின் வாழ்க்கை எப்படி இருந்தது?

முழு விவரங்கள் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)