'கடம் வாசிக்க ஆண்-பெண் பேதம் இல்லை’ - தடைகளை உடைத்து சாதித்த இசைக் கலைஞர்

காணொளிக் குறிப்பு, 'கடம் வாசிக்க ஆண்-பெண் பேதம் இல்லை’ - தடைகளைத் தாண்டி சாதித்த கடம் இசைக்கலைஞர்
'கடம் வாசிக்க ஆண்-பெண் பேதம் இல்லை’ - தடைகளை உடைத்து சாதித்த இசைக் கலைஞர்

சில காலத்திற்கு முன்பு சுகன்யா ராம்கோபாலின் விரல்கள் மிக மென்மையாக இருப்பதாகவும் ஆகவே இவர் கடம் வாசிப்பது மிகக் கடினம் எனவும் அவரது குரு கூறியுள்ளார்.

ஆனால், அவரது குருவின் தந்தையும் இசைக் கலைஞருமான ஹரிஹர்ஷர்மா அவருக்கு கடம் கற்பித்தார். இப்போது புகழ்பெற்ற கடம் கலைஞராக வலம் வருகிறார் சுகன்யா ராம்கோபால்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)