அமெரிக்கா கால்பந்து மைதானத்தில் திடீரெனத் தோன்றிய ராட்சதப் பள்ளம் - காணொளி

காணொளிக் குறிப்பு, அமெரிக்கா கால்பந்து மைதானத்தில் திடீரெனத் தோன்றிய ராட்சதப் பள்ளம் - காணொளி
அமெரிக்கா கால்பந்து மைதானத்தில் திடீரெனத் தோன்றிய ராட்சதப் பள்ளம் - காணொளி

அமெரிக்காவின் இல்லினாய் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தைச் சுண்ணாம்பு கரட்டுப் பள்ளம் விழுங்கியது.

திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் ராட்சத மின்கம்பம் குழிக்குள் விழுந்தது.

சுமார் 100 அடி அகலம், 50 அடி ஆழம் கொண்ட இந்தப் பள்ளம், அருகே நடந்த சுண்ணாம்புச் சுரங்கப் பணிகள் காரணமாக ஏற்பட்டது.

நல்வாய்ப்பாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அமெரிக்கா கால்பந்து மைதானத்தில் திடீரெனத் தோன்றிய ராட்சதப் பள்ளம்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)