"என் மகளுக்கு நான் இன்னும் அப்பாதான்" - திருநங்கையாக மாறியவரின் நெகிழ்ச்சி கதை

காணொளிக் குறிப்பு, "என் மகளுக்கு நான் இன்னும் அப்பா தான்" - திருநங்கையாக மாறியவரின் நெகிழ்ச்சி கதை
"என் மகளுக்கு நான் இன்னும் அப்பாதான்" - திருநங்கையாக மாறியவரின் நெகிழ்ச்சி கதை

தன்னுடைய அடையாளத்தை குடும்பத்தினர் முன் வெளிப்படுத்துவதில் பிஜல் மேத்தா தயக்கம் கொண்டிருந்தார். தற்போது திருநங்கையாக மாறியுள்ள பிஜல் மேத்தாவை அவருடைய குடும்பம் இன்னும் மகனாகவே கருதுகிறது.

இவரது வாழ்க்கையில் நடந்த மாற்றங்கள் குறித்த மேலும் விவரங்கள் காணொளியில்.

தயாரிப்பு - தேஜஸ் வைத்யா

படத்தொகுப்பு - பவன் ஜெய்ஸ்வால்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)