காணொளி: யுக்ரேனுக்குச் செல்வது பற்றி டிரம்ப் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, யுக்ரேன் செல்வீர்களா? பத்திரிகையாளர் கேள்விக்கு டிரம்ப் பதில்
காணொளி: யுக்ரேனுக்குச் செல்வது பற்றி டிரம்ப் கூறியது என்ன?

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி, அதிபர் டிரம்ப் இடையே சந்திப்பு நடைபெற்றது. பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்துப் பேசினர்.

அப்போது பத்திரிகையாளர் ஒருவர் டிரம்பிடம் யுக்ரேனுக்குச் செல்வீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு டிரம்ப் கூறிய பதில் என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு