காணொளி: "அழுத்தம் இருக்கிறது" - மாமல்லபுரத்தில் விஜய் பேசியது என்ன?
காணொளி: "அழுத்தம் இருக்கிறது" - மாமல்லபுரத்தில் விஜய் பேசியது என்ன?
இன்று (ஜனவரி 25) மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் என்ன பேசினார்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு