இன்றும் 2017ம் ஆண்டிலேயே இருக்கும் எத்தியோப்பியா நாடு - ஏன்?

காணொளிக் குறிப்பு, இன்றும் 2017ம் ஆண்டிலே இருக்கும் எத்தியோபியா நாடு - ஏன்?
இன்றும் 2017ம் ஆண்டிலேயே இருக்கும் எத்தியோப்பியா நாடு - ஏன்?

ஆப்ரிக்காவில் இருக்கும் இந்த நாடு இன்றும் 2017-ல் தான் இருக்கிறது. எப்படி என்று உங்களுக்கு தெரியுமா?

உலகில் பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படும் காலண்டர்களில் 12 மாதங்கள் இருக்கும். ஆனால் எத்தியோபியா நாடு பயன்படுத்தும் நாள்காட்டியில் 13 மாதங்கள் இருக்கிறது. அது ஏன்? முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு