காணொளி: திட்வா புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட இலங்கை

காணொளிக் குறிப்பு, திட்வா புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட இலங்கை
காணொளி: திட்வா புயலால் மோசமாக பாதிக்கப்பட்ட இலங்கை

திட்வா புயல் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இவை.

திட்வா புயல் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் திட்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் இன்று மதியம் (நவம்பர் 29 சனிக்கிழமை) வரை 132 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 176 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு