பங்கு சந்தை வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?- ஆனந்த் ஸ்ரீனிவாசன் நேர்காணல்

காணொளிக் குறிப்பு, இந்திய பங்கு சந்தை கடந்த சில நாட்களாக சரிவைச் சந்தித்து வருகிறது
பங்கு சந்தை வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?- ஆனந்த் ஸ்ரீனிவாசன் நேர்காணல்

இந்திய பங்கு சந்தை கடந்த சில நாட்களாக சரிவைச் சந்தித்தது. அதன் போக்கு குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணல்.

செய்தியாளர்: முரளிதரன் காசி விஸ்வநாதன்

ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜனார்த்தனன்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)