நேபாளத்தில் என்ன பிரச்னை? 6 படங்களில் எளிய விளக்கம்
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 'ஜென் Z' இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் 15-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
இந்த இளைஞர்கள் நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடையை எதிர்த்தும் ஊழலை எதிர்த்தும் போராட்டம் நடத்தினர்.
நேபாளத்தில் என்னதான் பிரச்னை? ஏன் இந்த நிலை? எளிய விளக்கம்
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு








