பிரச்னைகளைப் பேசுவோம் | சாதிய பாகுபாடு

உங்கள் பகுதியில் சாதிய பாகுபாடு தொடர்பான நிலைமை எப்படி உள்ளது?
உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கோ எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் சாதியப் பாகுபாடு தொடர்பான தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா?
கடந்த 5 ஆண்டுகளில் நிலைமை மேம்பட்டிருக்கிறதா, மோசமடைந்திருக்கிறதா?
சாதியப் பாகுபாட்டை ஒழிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
உங்கள் கருத்துகள் மற்றும் அனுபவங்களை பகிருங்கள்.
உங்கள் உள்ளீடுகளை அடிப்படையாகக் கொண்டு கட்டுரைகளை வெளியிட முயற்சி செய்வோம். உங்கள் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் வெளியிடப்படாது அல்லது வெளியாருடன் பகிரப்படாது.
உங்கள் தகவல் ஆக்கப்பூர்வமாக இருந்தால்,  அவற்றை சரிபார்க்கவும், மேலதிக விவரங்களை கோரவும் பிபிசி தமிழ் செய்தியாளர் உங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்

Our data policy

அனைத்து மின்னஞ்சல்களையும் நாங்கள் படிக்க முயல்வோம். ஆனால், அனைத்துக்கும் பதில் அனுப்ப உத்தரவாதம் தர இயலாது. தெளிவுபடுத்திக்கொள்ளும் நோக்கில் உங்கள் மின்னஞ்சலுக்கு பதில் அளிப்போம் அல்லது உங்களைத் தொடர்புகொள்வோம். முறையானவையாக இருந்தால், உங்கள் கருத்துகள் திருத்தப்பட்டு, உலகெங்கிலும் உள்ள பிபிசியின் ஊடகங்களில் பதிப்பிக்கப்படலாம். உங்கள் கருத்துகள் அவ்வாறு பதிப்பிக்கப்பட வேண்டாம் என்றால் அதை உங்கள் மின்னஞ்சலில் குறிப்பிடவும். உங்கள் அனுமதி இல்லாமல், பிபிசிக்கு வெளியே யாரிடமும் உங்களைப் பற்றிய விவரங்கள் பகிர்ந்துகொள்ளப்படாது.

நீங்கள் மேலே கொடுத்துள்ள தனிப்பட்ட தரவுகளை பிபிசி கட்டுப்படுத்துகிறது. ஓர் ஊடக நிறுவனம் எனும் அடிப்படையில் சட்டப்பூர்வ நோக்கங்களுக்காக உங்கள் தரவுகளை நாங்கள் பயன்படுத்துவோம். உங்கள் தனிப்பட்ட தகவல்களை பிபிசி எவ்வாறு பயன்படுத்தும் என்பதை அறிய விரும்பினால், பிபிசியின் அந்தரங்க கொள்கையைப் படிக்கவும்.

நீங்கள் எழுப்பிய பிரச்சனையை மதிப்பீடு செய்யவோ, சரி செய்யவோ தேவை ஏற்படாத நேரம் வரும் வரை, உங்கள் தரவுகளை பிபிசி வைத்திருக்கும்.