சிரியாவின் மோசமான சிறையில் புகுந்து உறவுகளை தேடும் மக்கள்
சிரியாவின் மோசமான சிறையில் புகுந்து உறவுகளை தேடும் மக்கள்
சிரியாவில் பஷர் அல் அசத்தின் ஆட்சி நீக்கப்பட்ட பிறகு மத்திய கிழக்கில் மிகவும் மோசமான செட்னயா சிறையில் தங்களது அன்புக்குரியவர்களை மக்கள் தேடிவருகின்றனர்.
அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா அல்லது கொடுமைப்படுத்தப்பட்டோ பட்டினியாலோ மடிந்து விட்டார்களா என்பதுகூட இவர்களுக்கு தெரியாது.
அவர்களின் நிலை என்ன? முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



