லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: மேயரிடம் காட்டமாக பேசிய டிரம்ப் கூறியது என்ன?
லாஸ் ஏஞ்சலிஸ் காட்டுத்தீ: மேயரிடம் காட்டமாக பேசிய டிரம்ப் கூறியது என்ன?
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட லாஸ் ஏஞ்சலிஸுக்கு சென்றுள்ளார். லாஸ் ஏஞ்சலிஸ் ஆளுநராக நியூசோம் உள்ளார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், டிரம்பின் கடுமையான விமர்சகர்.
அதேபோல, காட்டுத்தீ விவகாரத்தில் நியூசோம் நிர்வாகத்தின் அவசரக்கால நடவடிக்கையை டிரம்பும் விமர்சித்துள்ளார். இந்தச் சூழலில் சனிக்கிழமை டிரம்ப் லாஸ் ஏஞ்சலிஸ் சென்றார்.
அவரை ஆளுநர் நியூசோம் நேரடியாகச் சென்று வரவேற்றார். அங்கு மேயரிடம் அவர் காட்டமாகப் பேசியது ஏன்? மக்களின் நிலை குறித்து என்ன கூறினார்?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



