காணொளி: இந்தோனீசியாவில் வெள்ளத்தில் தவித்தவர் படகு மூலம் மீட்பு

காணொளிக் குறிப்பு, இந்தோனீசியா வெள்ளம்: வெள்ளத்தில் தவித்தவர் படகு மூலம் மீட்பு
காணொளி: இந்தோனீசியாவில் வெள்ளத்தில் தவித்தவர் படகு மூலம் மீட்பு

இந்தோனீசியாவில் வெள்ளத்தில் உதவிக்காக மரத்தின் மீது காத்திருந்த ஒருவரை மீட்புப் படையினர் காப்பாற்றினர்.

அந்நாட்டில் புயலினால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தோனீசியாவில் புயலினால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தாய்லாந்து, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையிலும் பலத்த மழை பெய்து வருவதால் கடும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு